Type Here to Get Search Results !

ஆண்டிபட்டியில் த வெ க சார்பில் மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 ஆண்டிபட்டியில் த வெ க  சார்பில் மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள்  விழா கொண்டாட்டம்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மாமன்னர் திருமலைநாயக்கர் திருவுருவ சிலை  அமைந்துள்ளது இந்நிலையில் திருமலை நாயக்கரின் 442 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் ,பொன் முருகன் ,ஈஸ்வரன் , வைரமுத்து ,முருகன் ,பாண்டீஸ் ,சதீஷ் ,ரவி ஆகியோர் முன்னிலையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்

மேலும் இந்த நிகழ்வில் திமுக அதிமுக, தேமுதிக , பாஜக , நாயுடு  சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் , பொது மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதேபோல் பெரியகுளம் த வெ க தொழில்நுட்ப அணி சார்பில் திருமலை நாயக்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store