10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி மாவட்டம்
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா எதிர்வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் 10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
விவசாயம் சார்ந்த தகவல்கள்
https://youtu.be/Y90cjVpyK0Q?si=mI-E9p7YDKOtYFYv
சினிமா செய்திகள்
https://youtu.be/iCB2o0u9Ovs?si=IkQHwpouPOOsxHQB
https://youtube.com/watch?v=iCB2o0u9Ovs&si=IqH_rIAtFb04obGa
ஜமின்தார எம்.எஸ். பாஸ்கர்
26 முறை நேருக்கு நேராக மோதிய பாக்கிய ராஜ் , கமல்
இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம் (Huzur Treasury), சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மேலும் மேற்குறிப்பிட்ட உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் 25.05.2024 அன்று மாற்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.



